தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 3:6 2 Corinthians 3:6

புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இருப்பதற்கு, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாக இல்லாமல், ஆவியானவருக்குரியதாக இருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆனால், ஆவியோ உயிர் கொடுக்கிறது.

2 கொரிந்தியர் 3:6 · IRV

And He has qualified us as ministers of a new covenant, not of the letter but of the Spirit; for the letter kills, but the Spirit gives life.

2 Corinthians 3:6 · BSB
2 கொரிந்தியர் 3 முழுவதும் வாசிக்க