2 கொரிந்தியர் 3:9 2 Corinthians 3:9
அழிவுக்கான தீர்ப்பைக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாக இருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாக இருக்குமே.
For if the ministry of condemnation was glorious, how much more glorious is the ministry of righteousness!