தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 4:10 2 Corinthians 4:10

கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் எங்களுடைய சரீரத்திலே தெரியும்படி, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்களுடைய சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.

2 கொரிந்தியர் 4:10 · IRV

We always carry around in our body the death of Jesus, so that the life of Jesus may also be revealed in our body.

2 Corinthians 4:10 · BSB
2 கொரிந்தியர் 4 முழுவதும் வாசிக்க