2 கொரிந்தியர் 4:13 2 Corinthians 4:13
விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம்.
And in keeping with what is written: “I believed, therefore I have spoken,” we who have the same spirit of faith also believe and therefore speak,