தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 4:14 2 Corinthians 4:14

கர்த்தராகிய இயேசுவை உயிரோடு எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களோடு தமக்குமுன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம்.

2 கொரிந்தியர் 4:14 · IRV

knowing that the One who raised the Lord Jesus will also raise us with Jesus and present us with you in His presence.

2 Corinthians 4:14 · BSB
2 கொரிந்தியர் 4 முழுவதும் வாசிக்க