தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 4:15 2 Corinthians 4:15

தேவனுடைய மகிமை அநேகருக்கு வெளிப்படுவதற்கேதுவாக அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே கிருபையானது பெருகும்படி, இவைகளெல்லாம் உங்களுக்காக உண்டாகியிருக்கிறது.

2 கொரிந்தியர் 4:15 · IRV

All this is for your benefit, so that the grace that is extending to more and more people may overflow in thanksgiving, to the glory of God.

2 Corinthians 4:15 · BSB
2 கொரிந்தியர் 4 முழுவதும் வாசிக்க