தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 4:16 2 Corinthians 4:16

எனவே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்களுடைய புறம்பான மனிதன் அழிந்தாலும், உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்.

2 கொரிந்தியர் 4:16 · IRV

Therefore we do not lose heart. Though our outer self is wasting away, yet our inner self is being renewed day by day.

2 Corinthians 4:16 · BSB
2 கொரிந்தியர் 4 முழுவதும் வாசிக்க