தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 4:7 2 Corinthians 4:7

இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.

2 கொரிந்தியர் 4:7 · IRV

Now we have this treasure in jars of clay to show that this surpassingly great power is from God and not from us.

2 Corinthians 4:7 · BSB
2 கொரிந்தியர் 4 முழுவதும் வாசிக்க