தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 5:1 2 Corinthians 5:1

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.

2 கொரிந்தியர் 5:1 · IRV

Now we know that if the earthly tent we live in is dismantled, we have a building from God, an eternal house in heaven, not built by human hands.

2 Corinthians 5:1 · BSB
2 கொரிந்தியர் 5 முழுவதும் வாசிக்க