தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 5:10 2 Corinthians 5:10

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தகுந்த பலனைப் பெற்றுக்கொள்வதற்காக, நாமெல்லோரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும்.

2 கொரிந்தியர் 5:10 · IRV

For we must all appear before the judgment seat of Christ, that each one may receive his due for the things done in the body, whether good or bad.

2 Corinthians 5:10 · BSB
2 கொரிந்தியர் 5 முழுவதும் வாசிக்க