தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 5:11 2 Corinthians 5:11

எனவே, கர்த்தருக்குப் பயப்படவேண்டும் என்று அறிந்து, மனிதர்களுக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்குமுன்பாக வெளிப்படையாக இருக்கிறோம்; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாக இருக்கிறோம் என்று நம்புகிறேன்.

2 கொரிந்தியர் 5:11 · IRV

Therefore, since we know what it means to fear the Lord, we try to persuade men. What we are is clear to God, and I hope it is clear to your conscience as well.

2 Corinthians 5:11 · BSB
2 கொரிந்தியர் 5 முழுவதும் வாசிக்க