தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 5:13 2 Corinthians 5:13

நாங்கள் பைத்தியம் பிடித்தவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கிறோம்; தெளிந்த புத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கிறோம்.

2 கொரிந்தியர் 5:13 · IRV

If we are out of our mind, it is for God; if we are of sound mind, it is for you.

2 Corinthians 5:13 · BSB
2 கொரிந்தியர் 5 முழுவதும் வாசிக்க