2 கொரிந்தியர் 5:14 2 Corinthians 5:14
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது; ஏனென்றால், எல்லோருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லோரும் மரித்தார்கள் என்றும்;
For Christ’s love compels us, because we are convinced that One died for all, therefore all died.