தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 5:15 2 Corinthians 5:15

வாழ்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று வாழாமல், தங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்தவருக்கென்று வாழ்வதற்காக, அவர் எல்லோருக்காகவும் மரித்தார் என்றும் நிதானிக்கிறோம்.

2 கொரிந்தியர் 5:15 · IRV

And He died for all, that those who live should no longer live for themselves, but for Him who died for them and was raised again.

2 Corinthians 5:15 · BSB
2 கொரிந்தியர் 5 முழுவதும் வாசிக்க