தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 5:16 2 Corinthians 5:16

எனவே, இனிமேல், நாங்கள் ஒருவனையும் சரீரத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் சரீரத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை சரீரத்தின்படி அறியோம்.

2 கொரிந்தியர் 5:16 · IRV

So from now on we regard no one according to the flesh. Although we once regarded Christ in this way, we do so no longer.

2 Corinthians 5:16 · BSB
2 கொரிந்தியர் 5 முழுவதும் வாசிக்க