தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 5:17 2 Corinthians 5:17

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால் புதுப்படைப்பாக இருக்கிறான்; பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது, எல்லாம் புதிதானது.

2 கொரிந்தியர் 5:17 · IRV

Therefore if anyone is in Christ, he is a new creation. The old has passed away. Behold, the new has come!

2 Corinthians 5:17 · BSB
2 கொரிந்தியர் 5 முழுவதும் வாசிக்க