தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 5:18 2 Corinthians 5:18

இவைகளெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மை அவரோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

2 கொரிந்தியர் 5:18 · IRV

All this is from God, who reconciled us to Himself through Christ and gave us the ministry of reconciliation:

2 Corinthians 5:18 · BSB
2 கொரிந்தியர் 5 முழுவதும் வாசிக்க