தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 5:19 2 Corinthians 5:19

அது என்னவென்றால், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவிற்குள் அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடம் ஒப்புவித்தார்.

2 கொரிந்தியர் 5:19 · IRV

that God was reconciling the world to Himself in Christ, not counting men’s trespasses against them. And He has committed to us the message of reconciliation.

2 Corinthians 5:19 · BSB
2 கொரிந்தியர் 5 முழுவதும் வாசிக்க