2 கொரிந்தியர் 5:2 2 Corinthians 5:2
ஏனென்றால், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வீட்டை அணிந்துகொள்ள அதிக ஏக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்;
For in this tent we groan, longing to be clothed with our heavenly dwelling,