தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 5:20 2 Corinthians 5:20

ஆகவே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருந்து, தேவனோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவினால் உங்களை வேண்டிக்கொள்கிறோம்.

2 கொரிந்தியர் 5:20 · IRV

Therefore we are ambassadors for Christ, as though God were making His appeal through us. We implore you on behalf of Christ: Be reconciled to God.

2 Corinthians 5:20 · BSB
2 கொரிந்தியர் 5 முழுவதும் வாசிக்க