2 கொரிந்தியர் 6:1 2 Corinthians 6:1
தேவனுடைய கிருபையை நீங்கள் வீணாகப் பெற்றுக்கொள்ளாதபடி, தேவனுடைய உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
As God’s fellow workers, then, we urge you not to receive God’s grace in vain.