தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 6:16 2 Corinthians 6:16

தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே.

2 கொரிந்தியர் 6:16 · IRV

What agreement can exist between the temple of God and idols? For we are the temple of the living God. As God has said: “I will dwell with them and walk among them, and I will be their God, and they will be My people.”

2 Corinthians 6:16 · BSB
2 கொரிந்தியர் 6 முழுவதும் வாசிக்க