2 கொரிந்தியர் 6:3 2 Corinthians 6:3
இந்த ஊழியம் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க, நாங்கள் யாருக்கும் இடறல் உண்டாக்காமல், எல்லாவிதத்திலும், எங்களை தேவ ஊழியர்களாக விளங்கப்பண்ணுகிறோம்.
We put no obstacle in anyone’s way, so that no one can discredit our ministry.