2 கொரிந்தியர் 7:10 2 Corinthians 7:10
தேவனுக்கேற்ற துக்கம் பின்பு வருத்தப்படுகிறதற்கு ஏதுவாக இல்லாமல் இரட்சிப்பிற்குரிய மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; உலகத்தின் துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
Godly sorrow brings repentance that leads to salvation without regret, but worldly sorrow brings death.