தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 7:15 2 Corinthians 7:15

மேலும் நீங்கள் எல்லோரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கும்போது, அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாக இருக்கிறது.

2 கொரிந்தியர் 7:15 · IRV

And his affection for you is even greater when he remembers that you were all obedient as you welcomed him with fear and trembling.

2 Corinthians 7:15 · BSB
2 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க