2 கொரிந்தியர் 7:2 2 Corinthians 7:2
எங்களுக்கு உங்கள் இருதயத்தில் இடங்கொடுங்கள்; நாங்கள் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை, யாரையும் கெடுக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை.
Make room for us in your hearts. We have wronged no one, we have corrupted no one, we have exploited no one.