2 கொரிந்தியர் 7:3 2 Corinthians 7:3
உங்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களோடு மரிக்கவும் பிழைக்கவும் எங்களுடைய இருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.
I do not say this to condemn you. I have said before that you so occupy our hearts that we live and die together with you.