தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 7:4 2 Corinthians 7:4

அதிக தைரியத்தோடு உங்களோடு பேசுகிறேன்; உங்களைக்குறித்து அதிகமாக மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான எல்லா உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாக இருக்கிறேன்.

2 கொரிந்தியர் 7:4 · IRV

Great is my confidence in you; great is my pride in you; I am filled with encouragement; in all our troubles my joy overflows.

2 Corinthians 7:4 · BSB
2 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க