தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 7:5 2 Corinthians 7:5

எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிற்கு வந்தபோது, எங்களுடைய சரீரத்திற்கு ஓய்வு இல்லாமல், எல்லாப் பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; வெளியே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.

2 கொரிந்தியர் 7:5 · IRV

For when we arrived in Macedonia, our bodies had no rest, but we were pressed from every direction—conflicts on the outside, fears within.

2 Corinthians 7:5 · BSB
2 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க