தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 7:7 2 Corinthians 7:7

அவன் வந்ததினாலே மாத்திரமல்ல, உங்களுடைய வாஞ்சையையும், உங்களுடைய வருத்தத்தையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் பார்த்து, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாகச் சந்தோஷப்பட்டேன்.

2 கொரிந்தியர் 7:7 · IRV

and not only by his arrival, but also by the comfort he had received from you. He told us about your longing, your mourning, and your zeal for me, so that I rejoiced all the more.

2 Corinthians 7:7 · BSB
2 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க