2 கொரிந்தியர் 8:10 2 Corinthians 8:10
இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மட்டுமில்லை, செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டு கடந்த வருடத்தில் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாக இருக்கும்.
And this is my opinion about what is helpful for you in this matter: Last year you were the first not only to give, but even to have such a desire.