2 கொரிந்தியர் 8:11 2 Corinthians 8:11
எனவே, அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பம் உண்டாயிருந்ததுபோல, உங்களிடம் இருக்கிறவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.
Now finish the work, so that you may complete it just as eagerly as you began, according to your means.