2 கொரிந்தியர் 8:12 2 Corinthians 8:12
ஒருவனுக்கு மனவிருப்பம் இருந்தால், அவனுக்கு இல்லாதவைகளின்படியல்ல, அவனுக்கு இருக்கிறவைகளின்படியே அங்கீகரிக்கப்படும்.
For if the eagerness is there, the gift is acceptable according to what one has, not according to what he does not have.