2 கொரிந்தியர் 8:17 2 Corinthians 8:17
நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கீகரித்ததோடு, அவன் அதிக வாஞ்சையாக இருந்து, தன் மனவிருப்பத்தின்படியே உங்களிடம் வருவதற்காகப் புறப்பட்டான்.
For not only did he welcome our appeal, but he is eagerly coming to you of his own volition.