தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 8:2 2 Corinthians 8:2

அவர்கள் அதிக உபத்திரவத்தினாலே சோதிக்கப்படும்போது, கொடிய தரித்திரம் உடையவர்களாக இருந்தும், தங்களுடைய பரிபூரண சந்தோஷத்தினாலே அதிக தாராளமாகக் கொடுத்தார்கள்.

2 கொரிந்தியர் 8:2 · IRV

In the terrible ordeal they suffered, their abundant joy and deep poverty overflowed into rich generosity.

2 Corinthians 8:2 · BSB
2 கொரிந்தியர் 8 முழுவதும் வாசிக்க