2 கொரிந்தியர் 8:20 2 Corinthians 8:20
எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த அதிகமான தர்மப்பணத்தைக்குறித்து யாரும் எங்களைக் குற்றப்படுத்தாதபடி நாங்கள் எச்சரிக்கையாக இருந்து,
We hope to avoid any criticism of the way we administer this generous gift.