தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 8:22 2 Corinthians 8:22

மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவன் என்று நாங்கள் பலமுறை பார்த்து அறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேல் உள்ள அதிக நம்பிக்கையினாலே அதிக எச்சரிக்கையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடு அனுப்பியிருக்கிறோம்.

2 கொரிந்தியர் 8:22 · IRV

And we are sending along with them our brother whose earnestness has been proven many times and in many ways, and now even more so by his great confidence in you.

2 Corinthians 8:22 · BSB
2 கொரிந்தியர் 8 முழுவதும் வாசிக்க