தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 8:23 2 Corinthians 8:23

தீத்துவைக்குறித்து யாராவது விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாக இருக்கிறான் என்றும்; எங்களுடைய சகோதரர்களைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளில் இருந்து அனுப்பப்பட்ட பிரதிநிதிகளும், கிறிஸ்துவிற்கு மகிமையுமாக இருக்கிறார்கள் என்றும் அறியவேண்டும்.

2 கொரிந்தியர் 8:23 · IRV

As for Titus, he is my partner and fellow worker among you. As for our brothers, they are messengers of the churches, to the glory of Christ.

2 Corinthians 8:23 · BSB
2 கொரிந்தியர் 8 முழுவதும் வாசிக்க