தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 8:24 2 Corinthians 8:24

எனவே, உங்களுடைய அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

2 கொரிந்தியர் 8:24 · IRV

In full view of the churches, then, show these men the proof of your love and the reason for our boasting about you.

2 Corinthians 8:24 · BSB
2 கொரிந்தியர் 8 முழுவதும் வாசிக்க