தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 8:6 2 Corinthians 8:6

எனவே, தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடம் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டும் என்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.

2 கொரிந்தியர் 8:6 · IRV

So we urged Titus to help complete your act of grace, just as he had started it.

2 Corinthians 8:6 · BSB
2 கொரிந்தியர் 8 முழுவதும் வாசிக்க