தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 9:10 2 Corinthians 9:10

விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுகிறதற்கு ஆகாரத்தையும் கொடுக்கிறவர் உங்களுக்கு விதையைக் கொடுத்து, அதைப் பெருகப்பண்ணி, உங்களுடைய நீதியின் விளைச்சலைப் பெருகச்செய்வார்.

2 கொரிந்தியர் 9:10 · IRV

Now He who supplies seed to the sower and bread for food will supply and multiply your store of seed and will increase the harvest of your righteousness.

2 Corinthians 9:10 · BSB
2 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க