தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 9:11 2 Corinthians 9:11

நீங்கள் எல்லா வகையிலும் செல்வந்தராகி தாராளகுணத்திலே சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். இதனால் தேவனுக்கு எங்கள் மூலமாக ஸ்தோத்திரமுண்டாகும்.

2 கொரிந்தியர் 9:11 · IRV

You will be enriched in every way to be generous on every occasion, so that through us your giving will produce thanksgiving to God.

2 Corinthians 9:11 · BSB
2 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க