தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 9:12 2 Corinthians 9:12

இந்த தர்ம உதவியாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமட்டுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலன் உள்ளதாகவும் இருக்கும்.

2 கொரிந்தியர் 9:12 · IRV

For this ministry of service is not only supplying the needs of the saints, but is also overflowing in many expressions of thanksgiving to God.

2 Corinthians 9:12 · BSB
2 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க