தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 9:3 2 Corinthians 9:3

அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாகப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாக இருப்பதற்கு, இந்தச் சகோதரர்களை அனுப்பினேன்.

2 கொரிந்தியர் 9:3 · IRV

But I am sending the brothers in order that our boasting about you in this matter should not prove empty, but that you will be prepared, just as I said.

2 Corinthians 9:3 · BSB
2 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க