தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 9:4 2 Corinthians 9:4

மக்கெதோனியர்கள் என்னோடு வந்து, நீங்கள் ஆயத்தப்படாதவர்களாக இருப்பதைப் பார்த்தால், இவ்வளவு உறுதியாக உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்கள் என்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாக இருக்கும்.

2 கொரிந்தியர் 9:4 · IRV

Otherwise, if any Macedonians come with me and find you unprepared, we—to say nothing of you—would be ashamed of having been so confident.

2 Corinthians 9:4 · BSB
2 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க