2 கொரிந்தியர் 9:6 2 Corinthians 9:6
பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான்.
Remember this: Whoever sows sparingly will also reap sparingly, and whoever sows generously will also reap generously.