2 கொரிந்தியர் 9:7 2 Corinthians 9:7
அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார்.
Each one should give what he has decided in his heart to give, not out of regret or compulsion. For God loves a cheerful giver.