2 யோவான் 1:10 2 John 1:10

ஒருவன் உங்களிடம் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்களுடைய வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.

2 யோவான் 1:10 · IRV

If anyone comes to you but does not bring this teaching, do not receive him into your home or even greet him.

2 John 1:10 · BSB
2 யோவான் 1 முழுவதும் வாசிக்க