2 யோவான் 1:3 2 John 1:3

பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும், சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடும்கூட உங்களோடு இருப்பதாக.

2 யோவான் 1:3 · IRV

Grace, mercy, and peace from God the Father and from Jesus Christ, the Son of the Father, will be with us in truth and love.

2 John 1:3 · BSB
2 யோவான் 1 முழுவதும் வாசிக்க