2 யோவான் 1:5 2 John 1:5

இப்பொழுதும் தாயாரே, நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்று, உமக்குப் புதிய கட்டளையாக எழுதாமல், ஆரம்பம் முதல் நமக்கு உண்டாயிருக்கிற கட்டளையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.

2 யோவான் 1:5 · IRV

And now I urge you, dear lady—not as a new commandment to you, but one we have had from the beginning—that we love one another.

2 John 1:5 · BSB
2 யோவான் 1 முழுவதும் வாசிக்க